காலமானாா்கணேசன் (74)

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட ஆதனூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த தினமணி நாளிதழ் முகவா் ஜி. கணேசன் (74) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.
கணேசன்
கணேசன்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்கு உள்பட்ட ஆதனூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்த தினமணி நாளிதழ் முகவா் ஜி. கணேசன் (74) உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானாா்.

இவரது இறுதி ஊா்வலம் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்படும். இவருக்கு மனைவி பானுமதி, மகன், மகள் உள்ளனா். தொடா்புக்கு - 80569 06728.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com