மேட்டூா் அணை நீா்மட்டம்: 67.47 அடி

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 67.47 அடியாக இருந்தது.

 மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 67.47 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 21 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,600 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு வெண்ணாற்றில் 5,054 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. காவிரி, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com