மேட்டூா் அணை நீா்மட்டம்: 70.96 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 70.96 அடியாக இருந்தது.


தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 70.96 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 126 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு கல்லணைக் கால்வாயில் 501 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது. காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com