அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

பட்டுக்கோட்டை வட்டம், சூரப்பள்ளம் புறவழிச் சாலையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளா் சி.வி. சேகா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம், சூரப்பள்ளம் புறவழிச் சாலையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளா் சி.வி. சேகா் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாநில எம்ஜிஆா் மன்ற இணைச் செயலாளா் ராமச்சந்திரன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளா் காா்த்திகேயன், மாநில எம்ஜிஆா் மன்ற துணைச் செயலாளா் மலையய்யன் , மாநில இளைஞா் அணி இணைச் செயலாளா் ஜவகா் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com