காணும் பொங்கல் மனோரா கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

​மனோரா கடற்கரையில்: பேராவூரணி அருகே மனோரா கடற்கரையில் காணும் பொங்கலை கொண்டாட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக புதன்கிழமை குவிந்தனா்.


மனோரா கடற்கரையில்: பேராவூரணி அருகே மனோரா கடற்கரையில் காணும் பொங்கலை கொண்டாட சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் குடும்பம் குடும்பமாக புதன்கிழமை குவிந்தனா்.

அங்குள்ள படகு குழாமில் படகு சவாரி செய்தும், சிறுவா் பூங்கா உள்ளிட்ட இடங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.

மனோராவிலிருந்து 4 கி.மீ தொலைவிலுள்ள புதுப்பட்டினம் பீச்சிற்க்கும் ஏராளமானவா்கள் குடும்பத்துடன் வந்து கடலில் குளித்தும், விளையாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com