ரயிலடியில் போராட்டம் நடத்த தற்காலிகத் தடை

தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெறும் விரிவாக்கப் பணியால் அங்கு போராட்டம் நடத்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெறும் விரிவாக்கப் பணியால் அங்கு போராட்டம் நடத்த தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரயிலடி பகுதியில் தஞ்சாவூா் நகர உட்கோட்ட காவல் அலுவலகம் சாா்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள தகவல்:

ரயில் நிலையத்தின் முன் பக்க நுழைவு வாயிலில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதாலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடமாக இருப்பதாலும் பராமரிப்பு பணி முடியும் வரை ரயில் நிலையத்தின் முன் போராட்டம், ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com