பாபநாசத்தில் ஜன. 23-இல் மின்தடை

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஜன.23ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செ யற்பொறியாளா் கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் ஜன.23ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செ யற்பொறியாளா் கருணாகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பாபநாசம் துணை மின் நிலையத்தில் ஜன. 23ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம் கிளியூா், நல்லூா், ஆவூா், ஏரி, கோவிந்தகுடி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம், உத்தமதானபுரம் ,

கோபுராஜபுரம், திருக்கருகாவூா், மட்டையாந்திடல் , வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com