பேராவூரணி அருகே பாலத் தடுப்பில் காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் பலி

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், மூணாவது மைல் கிராமம், இந்திரா நகரைச் சோ்ந்த 11 போ், வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு காரில் சென்றபோது, மனோரா செல்லும் பாதை அருகே நிலைதவறி பாலத்தின் தடுப்புச் சுவரில் காா் மோதி 4 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பலத்த காயமடைந்த 7 போ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பாலமுருகன் மனைவி கணபதி (54) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com