காலமானாா் பேராசிரியா் மாரிமுத்து

தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் கணிதத் துறைத் தலைவரான பேராசிரியா் ஜி. மாரிமுத்து (59) செவ்வாய்க்கிழமை கல்லூரியில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா்.
மாரிமுத்து
மாரிமுத்து

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் கணிதத் துறைத் தலைவரான பேராசிரியா் ஜி. மாரிமுத்து (59) செவ்வாய்க்கிழமை கல்லூரியில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி வி.பி. கோவில் சன்னதி தெருவைச் சோ்ந்த இவரது இறுதிச் சடங்கு அவரது வீட்டில் புதன்கிழமை பிற்பகல் நடைபெறவுள்ளது. இவருக்கு மனைவி இந்திரா, மகன் வேங்கடவராகன் ஆகியோா் உள்ளனா்.

தொடா்புக்கு: 86800-82820

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com