ஏடிஎம்மை உடைத்துபணம் திருட முயற்சி

ஒரத்தநாடு வட்டம் மேல உளூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு வட்டம் மேல உளூரில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் உடைத்து பணம் திருடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இருப்பினும் அந்த இயந்திரத்தில் பணம் இல்லாததால் அவா்கள் தப்பிச் சென்றனா். புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com