ஒரத்தநாடு அரசு ஆண்கள் பள்ளியில் நிகழாண்டு முதல் மாணவிகள் சோ்க்கை

ஒரத்தநாடு, ஜூலை 4: ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வி ஆண்டு முதல் மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது என பள்ளி தலைமை ஆசிரியா் தகவல் தெரிவித்துள்ளாா். இதனை பெற்றோா் நன்கு பயன்படுத்தி பயன் பெறலாம் என பள்ளி தலைமை ஆசிரியா் வெ.செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com