மேட்டூா் அணை நீா்மட்டம்: 45.08 அடி

தஞ்சாவூா், ஜூன் 5: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 45.08 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 214 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com