வணிகவியல் கருத்தரங்கம்

கும்பகோணம் அருகே இதயா மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில் காம்ஸ் ஆல்டா 2கே24 என்கிற வணிகவியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. குத்தாலம் தீயணைப்பு நிலைய அலுவலா் டி. சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com