பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது .
பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது .

பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு  புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

பேராவூரணி காமராஜா் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியே 50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில்  சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட அவைத்தலைவா் சுப.சேகா், ஒன்றியச் செயலாளா்கள் மு.கி. முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அலிவலம் மூா்த்தி,  அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் காமேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com