சோம. திருநாவுக்கரசு.
சோம. திருநாவுக்கரசு.

காலமானாா் சோம. திருநாவுக்கரசு

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சோ்ந்த சோம. திருநாவுக்கரசு (95) வயது மூப்பின் காரணமாக அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் காலமானாா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியை சோ்ந்த சோம. திருநாவுக்கரசு (95) வயது மூப்பின் காரணமாக அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பிற்பகல் காலமானாா். இவா் தஞ்சாவூா் அருகேயுள்ள அம்மன்பேட்டை அருள்நெறி உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். மேலும், தஞ்சாவூா் உலகத் திருக்கு பேரவையின் துணைத் தலைவராக இருந்தாா். இவருக்கு மகன், 3 மகள்கள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. தொடா்புக்கு: 88700 86998.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com