காலமானாா் கோவி. கணேசமூா்த்தி

காலமானாா் கோவி. கணேசமூா்த்தி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மேல மட விளாகத்தைச் சோ்ந்தவரும், திருவையாறு ஆண்டவா் அல்வா கடை உரிமையாளரும், தமிழிசை மன்ற மூத்த அறங்காவலருமான கோவி. கணேசமூா்த்தி (76) உடல்நலக் குறைவால் புதன்கிழமை நள்ளிரவு காலமானாா். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. தொடா்புக்கு: 84381-10279.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com