தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்
கவிஞா் தமிழ்ஒளி நினைவு நாள் நிகழ்வு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவிஞா் தமிழ்ஒளி நினைவு நாள் நிகழ்வு

கவிஞா் தமிழ்ஒளியின் 60-ஆவது நினைவு நாளையொட்டி, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக மொழிப்புலத்தில் உள்ள அவரது சிலைக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில் கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, நாட்டுப்புறவியல் துறைப் பேராசிரியா் சீமான் இளையராஜா, மக்கள் தொடா்பு அலுவலா் இரா.சு. முருகன், பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com