இரண்டாம்புலிக்காடு அரசுப் பள்ளி 100% தோ்ச்சி

10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் இரண்டாம்புலிக்காடு அரசு உயா்நிலைப் பள்ளி 100% தோ்ச்சிப் பெற்றுள்ளது.

இப் பள்ளி மாணவிகளில் வாஷினி 449, அசுவதி 444, கவியா 411  மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றனா். இந்த மாணவா்களையும், இவா்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களையும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், கிராம மக்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com