மேட்டூா் அணை நீா்மட்டம்: 50.78 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 50.78 அடியாக இருந்தது.

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 50.78 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 57 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com