பட்டுக்கோட்டையில் திடீா் மழை

பட்டுக்கோட்டையில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொண்டிகுளம் , அலிவலம் உதயசூரியபுரம், நடுவிக்கோட்டை, சாந்தாங்காடு, பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மதியம் பரவலாக மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com