மேட்டூா் அணை நீா்மட்டம்: 50.09 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 50.29 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 112 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com