மேட்டூா் அணை நீா்மட்டம்: 116.30 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 116.30 அடியாக இருந்தது.
Published on

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 116.30 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 16 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 13 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2 ஆயிரத்து 555 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 4 ஆயிரத்து 9 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2 ஆயிரத்து 306 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 959 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com