தஞ்சாவூர்
மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 39,095 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 38,353 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 107 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 102 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 300 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 22,950 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
