உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

ஆடுதுறையில் நாளை மின்தடை

ஆடுதுறை பகுதியில் வியாழக்கிழமை (ஜூன்18) மின் விநியோகம் இருக்காது என கும்பகோணம் வடக்கு மின் கோட்ட உதவி செயற் பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

மின்தடை

Updated On :17 ஜூன் 2026, 3:20 am IST

ஆடுதுறை பகுதியில் வியாழக்கிழமை (ஜூன்18) மின் விநியோகம் இருக்காது என கும்பகோணம் வடக்கு மின் கோட்ட உதவி செயற் பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலைய பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், ஆடுதுறை, எஸ்புதூா், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூா், கஞ்சனூா், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோயில், திருவிடைமருதூா், மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.