அடுத்த 3 ஆண்​டு​க​ளில் கூரை வீடு​கள் இல்​லாத தமி​ழ​கம்:​ அமைச்​சர் நேரு

மணப் பாறை, ஜன. 12: ஆளு நர் உரை யில் அறி விக் கப் பட் டுள்ள கலை ஞர் வீட்டு வச தித் திட் டத் தி னால், தமி ழ கம் அடுத்த 3 ஆண் டு க ளில் கூரை வீடு கள் இல் லாத மாநி ல மாக மாறும் என் றார் மாநில போக் கு வ ரத

மணப் பாறை, ஜன. 12: ஆளு நர் உரை யில் அறி விக் கப் பட் டுள்ள கலை ஞர் வீட்டு வச தித் திட் டத் தி னால், தமி ழ கம் அடுத்த 3 ஆண் டு க ளில் கூரை வீடு கள் இல் லாத மாநி ல மாக மாறும் என் றார் மாநில போக் கு வ ரத் துத் துறை அமைச் சர் கே.என். நேரு.

மணப் பா றை யில் ஞாயிற் றுக் கி ழமை நடை பெற்ற முதி யோர் உத வித் தொகை வழங் கும் விழா வில் பங் கேற்று, 767 பேருக்கு உத வித் தொகை களை வழங்கி, அமைச் சர் மேலும் பேசி யது:

இந் திரா நினை வுக் குடி யி ருப் புத் திட் டத் தின் மூலம் அனை வ ருக் கும் வீடு வழங்க முடி யாத நிலை உள் ளது. எனவே, ஒரு வ ருக்கு ரூ. 60,000 வீதம் 21 லட் சம் குடும் பங் க ளுக்கு ரூ. 1,800 கோடி மதிப் பில் கலை ஞர் வீட்டு வச தித் திட் டம் செயல் ப டுத் தப் ப டும்.

இந் தத் திட் டம் நிறை வேற் றப் பட் டால் கூரை வீடு கள் இல் லாத தமி ழ கம் என்ற நிலை உரு வா கும். தற் போது, 500 பேர் உள்ள கிரா மங் க ளுக் கும் இணைப் புச் சாலை வழங் க லாம் என்று அறி விக் கப் பட் டுள் ளது. மக் கள் நலனை கருத் தில் கொண்டு, திமுக அரசு பல் வேறு திட் டங் களை அறி வித்து செயல் ப டுத்தி வரு கி றது. இந்த அர சுக்கு மக் கள் துணை நிற்க வேண் டும் என் றார் அமைச் சர் நேரு.

விழா வுக்கு மாவட்ட ஆட் சி யர் தா. சவுண் டையா தலைமை வகித் தார். மாவட்ட வரு வாய் அலு வ லர் தட் சி ணா மூர்த்தி, வட் டாட் சி யர் லீலா வதி ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.

இந்த விழா வில் முன் னாள் அமைச் சர் பேரா சி ரி யர் க. பொன் னு சாமி, ஒன் றி யக் குழுத் தலை வர் கள் செ. பன் னீர் செல் வம், கலைச் செல்வி நாக ரா சன், ராஜ லட் சுமி வெங் க டே சன், தி.மு.க. மாவட்ட இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் ஆர்.ஏ. ராம சாமி, நக ரச் செய லர் கீதா ஆ. மைக் கேல் ராஜ், ஒன் றி யச் செய லர் கள் மொண் டிப் பட்டி எஸ். நாக ரா சன் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com