"ஆசி​ரி​ய​ரின் கருத்து மாண​வ​ரின் மன​தில் மாற்​றத்​தைத் தரும்'

திருச்சி, ஜன. 12: ஆசி ரி ய ரின் கருத்து மாண வ ரின் மன தில் மாற் றத் தைத் தரும் என் றார் மாநி லங் க ளவை உறுப் பி னர் திருச்சி என். சிவா. பள் ளிக் கல்வி இயக் க கம், மாவட்ட நாட்டு நலப் ப ணித் திட் டம் சா

திருச்சி, ஜன. 12: ஆசி ரி ய ரின் கருத்து மாண வ ரின் மன தில் மாற் றத் தைத் தரும் என் றார் மாநி லங் க ளவை உறுப் பி னர் திருச்சி என். சிவா.

பள் ளிக் கல்வி இயக் க கம், மாவட்ட நாட்டு நலப் ப ணித் திட் டம் சார் பில், திருச் சி யில் செவ் வாய்க் கி ழமை நடை பெற்ற தேசிய இளை யோர் தினக் கருத் த ரங் கில் பங் கேற்று, அவர் பேசி யது:

கல்வி என் பது வேலைத் த ரு வ தற் காக அல்ல, வாழ்க்கை என் னும் தேர் வில் வெற்றி பெறு வ தற் கா கத் தான். மாண வர் கள் தேர் வுக் கா கப் படிக்ம் போது,

படித் ததை உள் வாங்கி அது கு றித்த சிந் த னையை பெற வேண் டும்.

ஆசி ரி யர் கள் மாண வர் க ளி டம் 10 நிமி ஷ மா வது சமு தா யம் பற்றி மாண வர் க ளி டம் பேச வேண் டும். ஒழுக் கத் தை யும், தன் னம் பிக் கை யும் கொண்ட இளை ஞர் களை கண் டு பி டிப் பது சிர மம்.

இன் றைய நிலை யில் இந் தி யா வில் 40 சதத் தி னர் இளை ஞர் கள் என்று கூறு கின் ற னர். அவர் கள் இளை ஞர் கள் அல்ல, வாலிப வய தி னர். இளமை என் பது செய லைப் பொருத் தது அல்ல, சிந் த னை யைப் பொருத் த து தான் என் றார் சிவா.

கருத் த ரங் குக்கு மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ லர் கி. சுவா மி நா தன் தலைமை வகித் தார். பெல் கைலா ச பு ரத் தைச் சேர்ந்த கே. முத் து சாமி கருத் துரை வழங் கி னார்.

திருப் ப ராய்த் துறை ஸ்ரீரா ம கி ருஷ்ண தபோ வ னத் தைச் சேர்ந்த நிய மா னந்த சுவா மி கள், மாவட் டக் கல்வி அலு வ லர் வெ. ராதா கி ருஷ் ணன், தெப் பக் கு ளம் பிஷப் ஹீபர் மேல் நி லைப் பள் ளித் தலை மை யா சி ரி யர் எம். அன் பு ராஜ் ஆகி யோர் வாழ்த் திப் பேசி னர்.

முன் ன தாக, செவ் வாய்க் கி ழமை காலை திருச்சி இ.ஆர். மேல் நி லைப் பள் ளியி லி ருந்து தேசிய இளை யோர் தினப் பேர ணியை மாவட்ட ஆட் சி யர் தா. சவுண் டையா தொடக் கி வைத் தார். ஏரா ள மான மாணவ, மாண வி கள் பேர ணி யில் பங் கேற் ற னர்.

நாட்டு நலப் ப ணித் திட்ட மாவட் டத் தொடர்பு அலு வ லர் பொ. திரு நா வுக் க ரசு வர வேற் றார். மற் றொரு தொடர்பு அலு வ லர் பெ. விஜ ய காண் டீ பன் நன்றி கூறி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com