எச்​ஐவி பர​வா​மல் தடுப்​ப​தில் தீவிர கவ​னம் செலுத்த வேண்​டும்'

திருச்சி, ஜன. 12: எச் ஐவி பர வா மல் தடுப் ப தில், ஏற் கெ னவே எச் ஐவி உள் ளோ ரின் பங்கு மிக வும் முக் கி ய மா னது என் றார் தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட் டுப் பாட் டுச் சங்க மாவட்ட திட்ட மேலா ளர் டாக் டர

திருச்சி, ஜன. 12: எச் ஐவி பர வா மல் தடுப் ப தில், ஏற் கெ னவே எச் ஐவி உள் ளோ ரின் பங்கு மிக வும் முக் கி ய மா னது என் றார் தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட் டுப் பாட் டுச் சங்க மாவட்ட திட்ட மேலா ளர் டாக் டர் டி. ராணி.

திருச் சி யில் செவ் வாய்க் கி ழமை நடை பெற்ற எச் ஐவி உள் ளோர் கூட் ட மைப் பின் "சமு தா யப் பொங் கல்' விழா வில் அவர் மேலும் பேசி யது:

"புதி தாக எச் ஐவி தொற் றுள் ளோர் எந்த இடத் தி லும் பதி வா கவே கூடாது என்ற நல்ல நோக் கில் தான், தமிழ் நாடு மாநில எய்ட்ஸ் கட் டுப் பாட் டுச் சங் கம் தீவிர முயற்சி எடுத்து வரு கி றது. என் ற போ தும், திருச்சி மாவட் டத் தில் எச் ஐவி உள் ளோ ரின் எண் ணிக்கை குறை ய வில்லை என் பது வருத் தத் துக் கு ரிய விஷ யம்.

எச் ஐவி நோய்த் தொற்று பர வாம லி ருக்க, எச் ஐவி தொற் றுள் ளோர் தான் உதவ வேண் டும். நம் எதிர் கால சந் த தியை கவ ன மாக இருக் கச் செய்ய உங் க ளின் உதவி தேவைப் ப டு கி றது. முன் பை வி ட வும் இப் போது எய்ட்ஸ் நோய்க் கான மருந் து க ளும், உத வி க ளும் அதி க ரித் துள் ளன. எனவே, அவற் றைப் பெற் றுக் கொண்டு தங் க ளை யும், பொது மக் க ளை யும் பாது காப் ப தில் எச் ஐவி தொற் றுள் ளோர் உத வு வது அவ சி யம்.

பாத் திமா நகர் பகு தி யி லுள்ள இல் லத் தில் எச் ஐவி தொற் றுள்ள 50 குழந் தை கள் பரா ம ரிக் கப் ப டு கின் ற னர். மேலும், ரூ. 70 லட் சத் தில் இந்த இல் லம் விரி வு ப டுத் தப் ப ட வுள் ளது' என் றார் ராணி.

வழக் கு ரை ஞர் எஸ். மார்ட் டின் பேசி யது:

"எச் ஐவி தொற் றுள் ளோ ருக் கான உரி மை க ளைப் பெற மாவட்ட அள வில் சட் டப் ப ணி கள் ஆணைக் குழு செயல் பட்டு வரு கி றது. எந்த வகை யி லும் எச் ஐவி தொற் றுள் ளோரை பாகு ப டுத் தப் ப டக் கூடாது என் பது அர சி யல் சா ச னத் தின் படி

கிடைக்க பெற்ற உரிமை. இதைப் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும்' என் றார் மார்ட் டின்.

விழா வில், வழக் கு ரை ஞர் மதி ய ழ கன், சினே கி தம் நிறு வன இயக் கு நர் ஜெயக் கு மார், அர வா னி கள் கூட் ட மைப் பின் இயக் கு நர் சோனாலி உள் ளிட் டோர் கலந்து கொண்டு பேசி னர்.

எச் ஐவி உள் ளோர் கூட் ட மைப் பின் தலைவி தமிழ் விழாவை ஒருங் கி ணைத் தார். ஸ்ரீமத் ஆண் ட வன் கல் லூ ரி யின் சமூ கப் பணித் துறை மாணவ, மாண வி க ளும் இதில் பங் கேற் ற னர். எச் ஐவி உள் ளோ ரு டன் அமர்ந்து அனை வ ரும் பொங் கல் சாப் பிட் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com