"சாரண,​​ சார​ணீய இயக்க நூற்​றாண்டு விழாவை ஆண்டு முழு​வ​தும் நடத்த உரிய நட​வ​டிக்கை'

திருச்சி, ஜன. 12: ரயில்வே துறை யின் சார் பில் பாரத சாரண, சார ணீய இயக் கத் தின் நூற் றாண்டு விழாவை ஆண்டு முழு வ தும் நடத் து வ தற்கு ரயில்வே வாரி யத் து டன் கலந் தா லோ சித்து நட வ டிக்கை எடுக் கப் ப டு

திருச்சி, ஜன. 12: ரயில்வே துறை யின் சார் பில் பாரத சாரண, சார ணீய இயக் கத் தின் நூற் றாண்டு விழாவை ஆண்டு முழு வ தும் நடத் து வ தற்கு ரயில்வே வாரி யத் து டன் கலந் தா லோ சித்து நட வ டிக்கை எடுக் கப் ப டும் என் றார் மத் திய

ரயில்வே துறை இணை அமைச் சர் இ. அக மது.

தெற்கு ரயில்வே சார் பில் திருச் சி யில் செவ் வாய்க் கி ழமை தொடங் கிய 14}வது அகில இந் திய சாரண, சார ணீ யர் க ளுக் கான போட் டி க ளைத் தொடக் கி வைத்து அவர் மேலும் பேசி யது:

நாட் டில் சாரண, சார ணீய இயக் கத் தின் வளர்ச் சிக்கு ரயில்வே துறை தனது பங் க ளிப்பை முழு மை யாக அளித்து வரு கி றது. இதன் மூலம் ரயில்வே சாரண, சார ணீய இயக் கத் தைச் சேர்ந் தோர் திறன் களை வளர்த் துக் கொள் ளு தல், பெரிய

அள வி லான விபத் து கள், பேரி டர் மேலாண் மை யின் போது பணி யாற் று தல் போன் ற வற்றை மேற் கொள் கின் ற னர்.

அகில இந் திய சாரண, சார ணீ யர் க ளுக் கான போட் டி கள் திருச் சி யில் 1985}க்குப் பிறகு, தெற்கு ரயில்வே சார் பில் இரண் டா வது முறை யாக நடத் தப் ப டு வது மகிழ்ச் சிக் கு ரி யது.

அனைத்து ரயில்வே மண் ட லங் களி லி ருந் தும் சாரண, சார ணீய இயக் கத் தி னர் பங் கேற் றுள்ள இப் போட் டி யில் தங் க ளுக்கு அளிக் கப் பட் டுள்ள வாய்ப்பை பயன் ப டுத் திக் கொண்டு தங் க ளது திற மை களை வெளிப் ப டுத்த முடி யும்.

இன் றைய நிலை யில் குழந் தை கள் மற் றும் இளை ஞர் கள் உள் ள னர். வகுப் பறை கல்வி முடிந் த வு டன் சிறப் புப் பயிற்சி, சிறப்பு வகுப்பு, கணி னிப் பயிற்சி போன் ற வற் றுக் குச் செல் வ தால், குழந் தை க ளுக் கும் இளை ஞர் க ளுக் கும் மன அழுத் தம் அதி க மா கி றது. எனவே, குழந் தை கள் விளை யா டு வ தற் கும், பொழு து போக் குக் கும் கூடு தல் தனித் தி றன் களை வளர்த் துக் கொள் வ தற் கும் குறை வான நேரமே அவர் க ளுக் குக் கிடைக் கி றது.

சாரண, சார ணீய இயக் கத் தில் உள் ள வர் க ளுக்கு மலை யேற் றம், பல் வேறு முகாம் கள் மூலம் அவர் கள் நல்ல காற்றை சுவா சிக் கும் வாய்ப் பைப் பெறு கின் ற னர்.

இன் றைய நிலை யில் நடை பெ றும் பல் வேறு நிகழ் வு கள் அச் சம் தரக் கூடிய வகை யில் உள் ளன. குற்ற எண் ணிக்கை அதி க ரித் தல், போதை, மதுப் ப ழக் கத் துக்கு அடி மை யா கு தல், தற் கொலை, அத் து மீ றல் சம் ப வங் கள் அல் லது அசா தா ரண நடத்தை போன்ற கேடு வி ளை விக் கும் நிகழ் வு க ளும் நடை பெற்று வரு கின் றன.

சாரண, சார ணீய இயக் கம் தான் சமு தா யத் தில் உள்ள சீர் கேட்டை நீக் க வல் லது. பெற் றோர் கள் தங் க ளது மகனோ அல் லது மகளோ நல்ல குடி ம க னாக வர அவர் களை சாரண, சார ணீய இயக் கத் தில் சேர்க்க வேண் டும். இந்த இயக் கத் தில் சேரு வ தன் மூலம் பல் வேறு திறன் க ளை யும் பெற முடி யும். மேலும், நாட் டுக் கும் சிறந்த குடி ம க னா க வும் இருக்க முடி யும். பல் வேறு நாடு க ளின் குடி ய ர சுத் தலை வர் கள், பிர த மர் கள் அமைச் சர் கள், நோபல் பரிசு பெற் ற வர் கள், விளை யாட்டு வீரர் கள், வான வி யல் அறி ஞர் கள் போன் றோர் எல் லாம் சாரண, சார ணீய இயக் கத் தில் சேர்ந்து பணி யாற் றிய

பிற கு தான் உயர்ந்த நிலையை அடைந் துள் ள னர். திருச் சி யில் நடை பெ றும் இந்த போட் டிக்கு ரயில்வே துறை சார் பில் ரூ. 3 லட் சம் நிதி வழங் கப் ப டும் என் றார் அக மது.

விழா வில், ரயில்வே முதன் மைப் பாது காப்பு ஆணை யர் ஜி.எம்.பி. ரெட்டி, தெற்கு ரயில்வே தலைமை இயந் தி ர வி யல் பொறி யா ளர் வி. கார் ம லஸ், மாநில ஆணை யர் (சார ணர்) யூசே பி யஸ் கார் ம லஸ், பாரத சாரண, சார ணீய இயக் கத் தின் முன் னாள் துணை தலைமை ஆணை யர் விஜ ய லட் சுமி விசு வ நா தன், தெற்கு ரயில்வே முதன்மை நிர் வாக அதி காரி (கட் டு மா னம்) ஆர். ராம நா தன், முதன்மை வணிக மேலா ளர் கே.வி. நாரா யண தாஸ், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலா ளர் எஸ். சுப் ர ம ணி யன் உள் ளிட் டோர் பங் கேற் ற னர்.

தெற்கு, வடக்கு, மத் திய, கிழக்கு, மேற்கு ரயில்வே உள் ளிட்ட 16 ரயில்வே மண் ட லங் க ளைச் சேர்ந்த 2000}க்கும் மேற் பட் டோர் போட் டி யில் பங் கேற் றுள் ள னர்.

முன் ன தாக, திருச்சி ரயில்வே ஜங் ஷ னில் பாரத சாரண, சார ணீய இயக்க நூற் றாண்டு கண் காட்சி ரயிலை பொது மக் கள் பார் வைக் காக திறந்து வைத் தார்

ரயில்வே இணை அமைச் சர் இ. அக மது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com