சைக்​கிள் மீது லாரி மோதி​ய​தில் அரசு ஊழி​யர் சாவு

திருச்சி, ஜன. 12: திருச் சி யில் செவ் வாய்க் கி ழமை சைக் கிள் மீது லாரி மோதி ய தில் அர சுப் போக் கு வ ரத் துக் கழக இயந் தி ரப் பிரிவு ஊழி யர் ஆர். முரு கே சன் (55) உயி ரி ழந் தார். திரு வா னைக்கா கன்

திருச்சி, ஜன. 12: திருச் சி யில் செவ் வாய்க் கி ழமை சைக் கிள் மீது லாரி மோதி ய தில் அர சுப் போக் கு வ ரத் துக் கழக இயந் தி ரப் பிரிவு ஊழி யர் ஆர். முரு கே சன் (55) உயி ரி ழந் தார்.

திரு வா னைக்கா கன் னி மார் கோயில் தெரு வைச் சேர்ந்த இவ ரும், மேல கொண் டை யம் பேட் டை யைச் சேர்ந்த சி. பால கி ருஷ் ண னும் செவ் வாய்க் கி ழமை மாலை கொள் ளி டம் பாலத் தில் சைக் கி ளில் திரு வா னைக்கா நோக்கி வந்து கொண் டி ருந் த னர்.

அப் போது, பின் னால் வந்த லாரி இவர் கள் மீது மோதி யது. இதில், முரு கே சன் சம் பவ இடத் தி லேயே உயி ரி ழந் தார். பால கி ருஷ் ணன் திருச்சி அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டுள் ளார்.

மாந கர வடக் குப் போக் கு வ ரத் துப் புல னாய்வு பிரிவு போலீ ஸôர் வழக் குப் பதிந்து விசா ரணை மேற் கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com