ஜன.​ 28}ல் தர்னா போராட்​டம்:​ பல்​க​லைக்​க​ழக ஆசி​ரி​யர் சங்​கம் முடிவு

திருச்சி, ஜன. 12: திருச் சி யைச் சேர்ந்த கல் லூரி பேரா சி ரி யர் கள் 3 பேருக்கு தேர்வு நிலைப் பணி மேம் பாடு வழங் கப் ப டா த தைக் கண் டித்து ஜன. 28}ம் தேதி தர்ணா போராட் டம் நடத்த பல் க லைக் க ழக ஆசி ரி

திருச்சி, ஜன. 12: திருச் சி யைச் சேர்ந்த கல் லூரி பேரா சி ரி யர் கள் 3 பேருக்கு தேர்வு நிலைப் பணி மேம் பாடு வழங் கப் ப டா த தைக் கண் டித்து ஜன. 28}ம் தேதி தர்ணா போராட் டம் நடத்த பல் க லைக் க ழக ஆசி ரி யர் சங் கம் முடிவு செய் துள் ளது.

இந் தச் சங் கத் தின் மண் ட லப் பொதுக் குழுக் கூட் டம் திருச் சி யில் அண் மை யில் நடை பெற் றது.

கூட் டத் தில், கல் லூரி பேரா சி ரி யர் க ளான எஸ்.ஆர். கோம கன் காவி ரி நா டன், எஸ். ராஜேந் தி ரன், ஏ. சேகர் ஆகி யோ ருக்கு தேர்வு நிலைப் பணி மேம் பாடு கடந்த மூன் றரை ஆண் டு க ளாக வழங் கப் ப டா தது குறித்து கண் ட னம் தெரி விக் கப் பட் டது. மேலும்,

இந்த பிரச் னைக்கு போராட் டத் தின் மூலம் தீர்வு காண் பது முடிவு செய் யப் பட் டது.

இதைத் தொடர்ந்து, கல் லூரி கல்வி இயக் கு ந ருக்கு தந்தி அனுப் பு தல், கல் லூ ரித் தலை வ ருக்கு மின் னஞ் சல் அனுப் பு வது, ஜன. 18 முதல் 22}ம் தேதி வரை உயர் கல் வித் துறை யைச் சார்ந்த அனைத்து அதி கா ரி க ளுக் கும் கடி தங் கள் அனுப் பும் இயக் கம் நடத் து வது, ஜன. 28}ம் தேதி திருச் சி யில் மண் டல அள வி லான தர்னா போராட் டம் மேற் கொள் வது திருச்சி மண் டல கல் லூ ரிக் கல்வி இணை இயக் கு நர் அலு வ ல கத் தில் விருப்பு, வெறுப்பு அடிப் ப டை யில் சட் டத் துக் குப் புறம் பா கப் பணி யாற் று வ தாக உதவி இயக் கு ந ருக் குக் கண் ட னம் தெரி விக் கப் பட்டு, அவர் மீது விசா ரணை நடத் தப் பட வேண் டும் ஆகிய தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com