தேசி​ய பயிற்சி முகா​மில் சாதனை புரிந்த ஜே.ஆர்.சி.​ மாணவ,​​ மாண​வி​க​ளுக்கு பாராட்டு

திருச்சி, ஜன. 12: தேசிய அள வி லான பயிற்சி முகா மில் சாதனை புரிந்த திருச்சி மாவட்ட ஜூ னி யர் ரெட் கிராஸ் மாணவ, மாண வி க ளுக்கு பாராட்டு விழா அண் மை யில் நடத் தப் பட் டது. ஹரி யாணா மாநி லம், குரு ஷேத் த

திருச்சி, ஜன. 12: தேசிய அள வி லான பயிற்சி முகா மில் சாதனை புரிந்த திருச்சி மாவட்ட ஜூ னி யர் ரெட் கிராஸ் மாணவ, மாண வி க ளுக்கு பாராட்டு விழா அண் மை யில் நடத் தப் பட் டது.

ஹரி யாணா மாநி லம், குரு ஷேத் தி ரத் தில் 2009, டிசம் பர் 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசிய அள வி லான ஜூ னி யர் ரெட் கிராஸ் பயிற்சி முகாம் நடை பெற் றது.

இப் பயிற்சி முகா மில் திருச்சி சாவித் திரி வித் யா சாலா, ஹோலி கி ராஸ் பெண் கள் மேல் நி லைப் பள் ளி க ளைச் சேர்ந்த 6 மாண வி க ளும், மணப் பாறை லட் சுமி மெட் ரி கு லே ஷன், தியா கே சர் மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் 6 பேரும் பங் கேற் ற னர்.

இவர் க ளு டன், திருச்சி சாவித் திரி வித் யா சாலா பெண் கள் மேல் நி லைப் பள்ளி ஜே.ஆர்.சி. ஆலோ ச கர் பர் வ த வர் தினி, திருச்சி மாவட்ட ஜே.ஆர்.சி. அமைப் பா ளர் பெ. ஜீவா னந் தம் ஆகி யோ ரும் பங் கேற் ற னர். முகா மில் தமி ழக அணி யில் பங் கேற்று சிறந்த மாணவி என்ற விருது பெற்ற அக் ஷ யா வுக் கும், கிரா மிய நட னம், பொது அறிவு, வினாடி வினா, விளை யாட் டுப் போட் டி கள், ஓவி யம், நாட கம், இருப் பி டத் தூய்மை ஆகிய போட் டி க ளில் சிறந்த அணி என்ற பதக் கம் பெற்ற திருச்சி மாவட்ட மாணவ, மாண வி க ளுக் கும் பாராட்டு விழா தெப் பக் கு ளம் பிஷப் ஹீபர் மேல் நி லைப் பள் ளி யில் நடை பெற் றது.

விழா வுக்கு திருச்சி மாவட் டக் கல்வி அலு வ லர் வெ. ராதா கி ருஷ் ணன் தலைமை வகித் தார். பயிற்சி முகா மில் சாதனை புரிந்த மாணவ, மாண வி க ளைப் பாராட்டி, சான் றி தழ் வழங் கிச் சிறப் பு ரை யாற் றி னார் மாவட்ட ஆட் சி யர் தா. சவுண் டையா.

மணப் பாறை லட் சுமி மெட் ரி கு லே ஷன் மேல் நி லைப் பள் ளித் தாளா ளர் சௌமா. ராஜ ரத் தி னம், தெப் பக் கு ளம் பிஷப் ஹீபர் மேல் நி லைப் பள் ளித் தலை மை யா சி ரி யர் எம். அன் பு ராஜ் ஆகி யோர் மாணவ, மாண வி களை வாழ்த் திப் பேசி னர்.

மாவட்ட ஜே.ஆர்.சி. அமைப் பா ளர் பெ. ஜீவா னந் தம் வர வேற் றார். இணை அமைப் பா ளர் பி. மகா லட் சுமி நன்றி கூறி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com