மணப்​பா​றை​யில் இன்று தொடங்​குகிறது மாவட்ட அள​வி​லான கிரிக்​கெட் போட்​டி​கள்

மணப் பாறை, ஜன. 12: மணப் பா றை யில் மாவட்ட அள வி லான தொடர் கிரிக் கெட் போட்டி புதன் கி ழமை தொடங் கு கி றது. சூப் பர் சானிக் பிரி மீ யர் லீக்- 2010 அணி சார் பில் நடை பெ றும் கிரிக் கெட் போட் டி யா னது ப

மணப் பாறை, ஜன. 12: மணப் பா றை யில் மாவட்ட அள வி லான தொடர் கிரிக் கெட் போட்டி புதன் கி ழமை தொடங் கு கி றது.

சூப் பர் சானிக் பிரி மீ யர் லீக்- 2010 அணி சார் பில் நடை பெ றும் கிரிக் கெட் போட் டி யா னது பார தி யார் நகர் அரு கில் உள்ள தியா கே சர் ஆலை மைதா னத் தில் நடக் க வுள் ளது.

13-ம் தேதி காலை 7 மணிக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல் லூரி அணி யு டன் உருமு தன லட் சுமி கல் லூரி அணி மோது கி றது.

காலை 10.30 மணி போட் டி யில் திருச்சி தூய வள னார் கல் லூ ரி யு டன் தென் னக ரயில்வே அணி விளை யா டு கி றது. பிற் ப கல் 2 மணி போட் டி யில் சூப் பர் சானிக் மற் றும் பிரி மி யர் கிரிக் கெட் அணி க ளுக் கி டையே போட்டி நடை பெ று கி றது. 14-ம் தேதி காலை உருமு தன லட் சுமி கல் லூ ரி யும், மேப் கிரிக் கெட் அணி யும் மோது கின் றன. காலை 10.30 மணிக்கு சூப் பர் சானிக் மற் றும் தென் னக ரயில்வே அணி யும், பிற் ப கல் 2 மணிக்கு திருச்சி கேம் பி யன் பள் ளிக் கும் பிஷப் ஹீபர் கல் லூ ரிக் கும் போட்டி நடக் கி றது.

15-ம் தேதி காலை 7 மணி சூப் பர் சானிக் - புனித வள னார் கல் லூரி, காலை 10.30 மணி பிரி மி யர் கிரிக் கெட் அணி - தென் னக ரயில்வே அணி, பிற் ப கல் 2 மணி கேம் பி யன் பள்ளி - மேப் கிரிக் கெட் அணி.

16-ம் தேதி: காலை 7 மணி புனித வள னார் கல் லூரி - பிரி மி யர் கிரிக் கெட் அணி, காலை 10.30 மணி கேம் பி யன் பள்ளி - உருமு தன லட் சுமி கல் லூரி, பிற் ப கல் 2 மணி பிஷப் ஹீபர் கல் லூரி - மேப் கிரிக் கெட் அணி. 17-ம் தேதி கால், அரை மற் றும் இறுதி போட்டி நடை பெ றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com