மாவட்ட மைய நூல​கத்​தில் ஜன.18-ல் விளக்​கக் கூட்​டம்

திருச்சி, ஜன. 12: புத் த கப் பதிப் பா ளர், விற் ப னை யா ளர் மற் றும் பணி யா ளர் கள் நல வாரிய விளக் கக் கூட் டம் ஜன வரி 18-ம் தேதி மாவட்ட மைய நூலக அலு வ ல கத் தில் நடை பெ று கி றது. இது கு றித்து, மாவட

திருச்சி, ஜன. 12: புத் த கப் பதிப் பா ளர், விற் ப னை யா ளர் மற் றும் பணி யா ளர் கள் நல வாரிய விளக் கக் கூட் டம் ஜன வரி 18-ம் தேதி மாவட்ட மைய நூலக அலு வ ல கத் தில் நடை பெ று கி றது.

இது கு றித்து, மாவட்ட ஆட் சி யர் தா. சவுண் டையா செவ் வாய்க் கி ழமை வெளி யிட்ட செய் திக் குறிப்பு:

புத் த கப் பதிப் பா ளர் கள், புத் தக விற் ப னை யா ளர் கள் மற் றும் அதன் பணி யா ளர் கள் நலன் கருதி தமிழ் நாடு அரசு புத் த கப் பதிப் பா ளர், புத் தக விற் ப னை யா ளர் மற் றும் பணி யா ளர் கள் நல வாரி யத்தை ஏற் ப டுத் தி யுள் ளது.

இந்த நல வாரி யத் தின் விளக் கக் கூட் டம் சேது ரா மன் பிள்ளை கால னி யில் உள்ள திருச்சி மாவட்ட மைய நூலக அலு வ ல கத் தில் ஜன வரி 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடை பெ று கி றது. கூட் டத் தில் நல வாரி யத் திற் கான விண் ணப் பப் படி வங் கள் வழங் கப் ப ட வுள் ளன. எனவே பதிப் பா ளர் கள், விற் ப னை யா ளர் கள் மற் றும் பணி யா ளர் கள் இக் கூட் டத் தில் பங் கேற்று பயன் பெறு மாறு ஆட் சி யர் அச் செய் திக் குறிப் பில் தெரி வித் துள் ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com