மின்​சா​ரம் பாய்ந்து மின் வாரிய ஊழி​யர் சாவு

மணப் பாறை, ஜன. 12: மணப் பாறை வட் டம், வையம் பட்டி அருகே மின் சா ரம் பாய்ந்து மின் வாரிய ஊழி யர் செவ் வாய்க்õ ழமை உயி ரி ழந் தார். வையம் பட்டி அடுத் துள்ள புது ம ணி யா ரம் பட் டி யைச் சேர்ந்த சீனிக் கா

மணப் பாறை, ஜன. 12: மணப் பாறை வட் டம், வையம் பட்டி அருகே மின் சா ரம் பாய்ந்து மின் வாரிய ஊழி யர் செவ் வாய்க்õ ழமை உயி ரி ழந் தார்.

வையம் பட்டி அடுத் துள்ள புது ம ணி யா ரம் பட் டி யைச் சேர்ந்த சீனிக் காளை மகன் மணி என் கிற பழ னிச் சாமி (42).

 இவர் மணப் பாறை மேற்கு பகுதி மின் வாரி யக் கட் டுப் பாட்டு அலு வ ல கத் தில் பணி யாற்றி வந் தார்.

இந் நி லை யில், செவ் வாய்க் கி ழமை கே.பூலாம் பட்டி அரு கே யுள்ள தொப் பக் க வுண் ட னூ ரில் உள்ள மின் மாற் றி யில் பணி செய்து கொண் டி ருந் த போது மின் சா ரம் பாய்ந்து இறந் தார். இது கு றித்து வையம் பட்டி போலீ ஸôர் வழக் குப் பதிந்து விசா ரணை செய்து வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com