ரயில்வே கூட்​டு​றவு சங்க ஊழி​யர் மாயம்

திருச்சி, ஜன. 12:   திருச்சி பொன் ன கர் 6-து குறுக் குத் தெரு வைச் சேர்ந் த வர் ஜோசப் பெர் னார்டு (46). இவர், திருச்சி ரயில்வே கூட் டு றவு சங் கத் தில் கணக் கா ள ரா கப் பணி யாற்றி வந் தார். இந் நி லை

திருச்சி, ஜன. 12:   திருச்சி பொன் ன கர் 6-து குறுக் குத் தெரு வைச் சேர்ந் த வர் ஜோசப் பெர் னார்டு (46). இவர், திருச்சி ரயில்வே கூட் டு றவு சங் கத் தில் கணக் கா ள ரா கப் பணி யாற்றி வந் தார்.

இந் நி லை யில் 2009, டிசம் பர் 24 ஆம் தேதி வேலைக் குச் சென்று வரு வ தா கக் கூறி வீட்டை விட் டுச் சென் ற வர், மீண் டும் வீடு திரும் ப வில்லை. இது கு றித்து பு கா ரின் பேரில், போலீ ஸôர் வழக் குப் ப திவு செய்து விசா ரித்து வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com