சுடச்சுட

  

  புனித ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் சார்பில், மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி முகாம் திருச்சி எம்.ஐ.இ.டி. கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
   முகாமுக்கு, கல்லூரி தாளாளர் முகம்மது யூனுஸ் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கி வைத்தார்.
   புனித ஜான் ஆம்புலன்ஸ் சங்கத்தின் ரவீந்திர கணேசன், குமரகுரு, சவுந்தரராஜன் ஆகியோர் இயற்கை பேரிடர், விபத்துகள், மூச்சுச் திணறல் உள்ளிட்டவைகள் ஏற்படும்போது உயிர் காப்பு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சியளித்தனர்.
   முகாமில், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
   முன்னதாக கல்லூரி முதல்வர் மன்சூர் அறிமுகவுரையாற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai