சுடச்சுட

    

    திமுக இளைஞரணியின் கலந்தாய்வு மற்றும் அறிமுக கூட்டம் புதன்கிழமை மதியம் வால்பாறையில் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன் ராஜேந்திரன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகான் விண்ணப்பங்களை வழங்கினார். ஓன்றிய செயலாளர் கணேசன். நகராட்சி தலைவர் சத்தியவாணிமுத்து உட்பட இளைஞரணியை சார்ந்த திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai