Enable Javscript for better performance
எம்எல்ஏ மீதான வழக்குமகளிர் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    எம்எல்ஏ மீதான வழக்குமகளிர் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றம்

    By திருச்சி  |   Published on : 17th April 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏ மு. பரஞ்ஜோதி தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக அரசு மருத்துவர் ராணி தொடர்ந்த வழக்கு விசாரணை வரும் மே 15 முதல் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை குற்றவியல் நடுவர் மன்றம் 4-ன் நீதித்துறை நடுவர் வேலுமயில் வியாழக்கிழமை தெரிவித்தார். அப்போது நீதிமன்றத்தில் டாக்டர் ராணி ஆஜராகியிருந்தார்.

    இதற்கிடையே காவல்துறையினரின் குற்றப்பத்திரிகை புதன்கிழமையே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் மே 15ஆம் தேதி நடைபெறும் விசாரணையின்போது அதன் நகல் கிடைக்கப்பெறும் என்றார் ராணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai