சுடச்சுட

  

  புலிவலம் அருகே14 வயது மகளை காணவில்லை என தந்தை புகார்

  By துறையூர்,  |   Published on : 04th June 2016 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புலிவலம் அருகே தனது 14 வயது மகளை காணவில்லை என தந்தை போலீஸில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளார்.

  புலிவலம் அருகே மணியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ருத்திரகுமார் மகள் சிவரஞ்சினி. மூவானூரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். மே 30-ம் தேதி வீட்டு வேலைகள் செய்யவில்லை என அவருடைய அண்ணன் கண்டித்ததாகவும், அன்று வீட்டைவிட்டு சென்ற மகளை காணவில்லை என்றும் புலிவலம் போலீஸில் ருத்திரகுமார் புகார் அளித்தார்.

  இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai