சுடச்சுட

    

    ஆடைக்குள் மறைத்து மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருச்சி விமான நிலைய சுங்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    மலேசியாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி வந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறையினர் சோதனைக்கு உட்படுத்தினர். இதில், சென்னையைச் சேர்ந்த அப்துல்ஹமீது என்ற பயணி, தனது பேன்ட் மற்றும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 6 தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai