சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
    சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி கோயில் அருகே செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருக்கும்  இந்த கண்காட்சியில் பசுமை வீடு, விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், விலையில்லா மின்விசிறிகள், கிரைண்டர், விலையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களைவிளக்கும் புகைப்படங்கள், பயனாளிகளுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய நலத்திட்ட உதவிகள் போன்றவை குறித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
    பூச்சொரிதல் விழாவுக்கு வரும் பக்தர்கள் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai