சுடச்சுட

  

  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
  திருச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாய மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai