Enable Javscript for better performance
இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருவெறும்பூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் மலைக்கோவில் ராஜவீதியை சேர்ந்தவர் ரெங்கையன் மகன் கண்ணன்(30). இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றிவந்துள்ளார். இது குறித்து பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கண்ணன் வியாழக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai