Enable Javscript for better performance
மணப்பாறை அருகே துப்பாக்கிச் சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    மணப்பாறை அருகே துப்பாக்கிச் சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 31st March 2018 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மணப்பாறை அருகே ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 9 நாள்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால் அப்பகுதியை பொதுமக்கள் அணுகவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
    இது குறித்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் பகுதியில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி நடைபெறும் பகுதியில் ஏப்ரல் 2 முதல் 10ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்தோ-திபெத் போலீஸ் படையினர் பயிற்சி மேற்கொள்கின்றனர். 
    எனவே அப்பகுதியை பொதுமக்கள் கால்நடைகள் மேய்ச்சல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அணுக வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai