சுடச்சுட

    

    காவிரியாற்றில் மூழ்கிபல் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி

    By DIN  |   Published on : 17th April 2019 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருச்சி கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் மூழ்கி பல் மருத்துவக் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
     திருச்சி பீமநகர் நியூராஜா காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஆடன்(23). சென்னையில் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த இவர்,  விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
    செவ்வாய்க்கிழமை தனது நண்பர்களுடன் கம்பரசம்பேட்டை பகுதி காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கினர். நண்பர்கள் அவரைக் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
    எனினும் சிகிச்சை பலனின்றி  ஆடன் உயிரிழந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai