சுடச்சுட

  

  ஸ்ரீரங்கத்தில் நிப்பான் பெயிண்ட்ஸ் டீலர்ஷிப் கோமுகி எண்டர்பிரைசஸ் திறப்பு

  By DIN  |   Published on : 23rd April 2019 09:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீரங்கத்தில் நிப்பான் பெயிண்ட்ஸ் டீலர்ஷிப் கோமுகி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை திருச்சி மாநகராட்சி துணை செயற்பொறியாளர் ஜி.குமரேசன் திங்கள்கிழமை திறந்து வைத்தார். 
  நிகழ்வில் கட்டட வடிவமைப்பாளர்கள் ஏ. சண்முகம், வி.ஜனார்த்தனன், பி.சந்திரசேகரன், டி.சந்தோஷ் சிவா, ஜி.ராஜா, கட்டுமான பொறியாளர்கள் எம்.ரவிச்சந்திரன், கே.ராமகணேசன், எம்.செல்வராஜ், செந்தில்குமரன், டெவலப்பர்ஸ் ஜெயம் ஆனந்த், மங்களம் முரளி, விக்னேஷ் கோபிநாதன், பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தலைவர் வி.சுதர்ஸன், நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் ஆர்.தேவராசன், வி.செல்லப்பன், சுப்பிரமணி, மேஜர் ஜெனரல் என்.ஆர்.கே.பாபு, கர்னல் ஞானசேகர் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, இயந்திரங்களை இயக்கி வைத்தனர். 
  அம்மா மண்டபம் சிருங்கேரி மடத்தின் நிர்வாகியும், தக்ஷிண தமிழ்நாடு சமஸ்கிருத பாரதியின் கௌரவ செயலர் டி.எஸ். ரங்கராஜன்ஜி முதல் விற்பனையை டாடா கிட்டாச்சி டெல்கோ முகவர், ராம்பேக் உபகரணங்கள் மற்றும் சேவை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.மனோகர் மூலம் தொடங்கி வைத்தார். நிறுவனத்தின் உரிமையாளர்கள் கேப்டன் மோகன், முரளிகிருஷ்ணா மற்றும் முகவர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai