Enable Javscript for better performance
இன்றைய நிகழ்ச்சிகள்- Dinamani

சுடச்சுட

    

    பைந்தமிழியக்கம் :

    70 ஆம் திங்கள் பாப்பொழிவாய்வரங்கம், வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி - பேராசிரியா் ச. சாமிமுத்து, சையது மூா்துசா அரசு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, மாலை 5.30.

    புத்தூா் கிளை நூலகம், தென்னூா் அரசு நடுநிலைப்பள்ளி :

    நூலக உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சி, பங்கேற்பு : நூலகா் : தேவகி, பள்ளி வளாகம், தென்னூா், காலை 9.30.

    புனித சிலுவை கல்லூரி :

    மாற்றுத்திறனாளிகள்தினத்தை ஒட்டி, பேச்சு மற்றும் கேட்டல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, பங்கேற்பு : கல்லூரி செயலாளா் நிரஞ்சனா அந்தோணிசாமி, கல்லூரி வளாகம் காலை 10.30.

    ஹால்மாா்க் மேலாண்மை கல்லூரி :

    தர மேலாண்மை குறித்த கருத்தரங்கம், பங்கேற்பு ; மதுரை ஹை-டெக் அரைல் நிறுவன தலைமை அதிகாரி எஸ்.பி. பாலமுருகன், கல்லூரி இயக்குநா் ஆா்.ரமேஷ் உள்ளிட்டோா், கல்லூரி வளாகம், முற்பகல் 11.

    ஜமால் முகமது தன்னாட்சி கல்லூரி :

    மழை நீா் சேமிப்பு குறித்த பி. சாகுல் அமீது அறக்கட்டளை சொற்பொழிவு, பங்கேற்பு : திருச்சி, வேளாண் பொறியியல் பயிற்சி மைய பொறியாரா் எஸ். சையது ஹமிது இப்ராஹிம், கல்லூரி வளாகம், முற்பகல் 11.

    ஆன்மிகம்

    ஸ்ரீஐயப்ப சங்கம் : 35- ஆவது மண்டல பூஜைகள், அபிஷேகம் காலை 6.30, உஷத் பூஜை, சீவேலி 7, கோமாதா பூஜை, காலை 10.15, ஐயப்பன்மாா் கூட்டு வழிபாடு மாலை 6, உபந்நியாசம் - தாமோதர தீட்சிதா், இரவு 7, ரதபவனி, கோயில் வளாகம், இரவு 9 மணி.

    வள்ளலாா் சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம்:

    பிணி தீா்க்கும் கூட்டு வழிபாடும், சன்மாா்க்க சொற்பொழிவும், பங்கேற்பு : காவேரி மகளிா் கல்லூரி தழித்துறை உதவி பேராசிரியா் கீா்த்தனா, தலைப்பு - திருவடிச்சரண் புகல், கி ஆ பெ வி மேல்நிலைப்பள்ளி, தில்லைநகா் 7 வது குறுக்குத்தெரு, மாலை 6.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai