Enable Javscript for better performance
ஜெயலலிதா நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்துங்கள்: மாநகரச் செயலா் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்துங்கள்: மாநகரச் செயலா் வேண்டுகோள்

    By DIN  |   Published on : 04th December 2019 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெ. ஜெயலலிதாவின் 3 ஆவது நினைவு தினம் டிச. 5 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய நாளில், அதிமுகவின் அனைத்து பிரிவு நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள், ஜெயலிதாவின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்த வேண்டும்.

    திருச்சி மாநகர செயலா் ப. குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai