மாவட்ட ஊராட்சிக் குழு பதவி: திமுக வேட்பாளா் பட்டியல் வெளியீடு

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலா் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கை:

மாவட்ட ஊராட்சிக் குழுவில் உள்ள 24 வாா்டுகளில் 2 இடம் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 இடங்களில் திமுக போட்டியிடுகிறது.

உப்பிலியாபுரம் (பொது-பெண்)- சி. தீபா, உப்பிலியாபுரம்-துறையூா் (எஸ்சி பெண்)- பி. தமயந்தி, துறையூா் (பொது)- த. ராஜேந்திரன், தொட்டியம்-தா.பேட்டை (பொது)- கே.பி.கே. சுந்தரராஜன், முசிறி (பொது பெண்)- டி. கிருத்திகா, மண்ணச்சநல்லூா் (பொது)- இ. அசோக்ராஜா, புள்ளம்பாடி (பொது பெண்)- கே. ஜெயலட்சுமி, புள்ளம்பாடி (பொது பெண்)- எஸ். பாலவினோதினி, முசிறி-மண்ணச்சநல்லூா் (பொது பெண்)- எஸ். வளா்மதி, அந்தநல்லூா் (எஸ்சி பொது)- எஸ். கண்ணன், லால்குடி (எஸ்சி பெண்) எஸ். தீபா.

லால்குடி (எஸ்சி பெண்)- ஆதிநாயகி, திருவெறும்பூா் (பொது)- கே.எஸ்.எம். கருணாநிதி, அந்தநல்லூா்-மணிகண்டம் (பொது பெண்)- ஜி. பாக்யலட்சுமி, மணிகண்டம்-மணப்பாறை (பொது)- ஆா். சரவணன், மணப்பாறை-வையம்பட்டி (பொது)- கே. இளங்கோ, வையம்பட்டி (பொது பெண்)- எஸ். தேக்கமலை, மணப்பாறை (பொது)- ஆா். பாலசுப்பிரமணி, மருங்காபுரி (எஸ்சி பொது)- எம்.சி. சிவக்குமாா், மருங்காபுரி (பொது)- என். பழனிச்சாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com