காலமானார்: ஏ.ஆரோக்கியதாஸ்
By DIN | Published On : 14th February 2019 08:55 AM | Last Updated : 14th February 2019 08:55 AM | அ+அ அ- |

திருச்சி மார்சிங்பேட்டை அந்தோனியார்கோயில் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலக ஊழியர் ஏ.ஆரோக்கியதாஸ் (76) புதன்கிழமை காலமானார்.
இவருக்கு, பாலிமர் தொலைக்காட்சியில் திருச்சி செய்தியாளராகப் பணியாற்றும் எட்வின் ராஜ்குமார், இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றும் ராஜசேகர் ஆகிய மகன்களும், ராதிகா என்ற மகளும் உள்ளனர்.
மேலப்புதூர் மரியன்னைப் பேராலயத்தில் வியாழக்கிழமை காலை நடைபெறும் திருப்பலிக்குப் பின்னர், மார்சிங்பேட்டை ஆங்கிலோ இந்தியன் கல்லறையில் ஆரோக்கியதாஸின் இறுதிச்சடங்குகள் நடைபெறும். தொடர்புக்கு : 98424 93344.